×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசியாவில் பிரபலமான 50 நட்சத்திரங்களின் பட்டியலில் உள்ள தமிழ் திரை பிரபலங்கள் யார்?.. விபரம் இதோ.!

ஆசியாவில் பிரபலமான 50 நட்சத்திரங்களின் பட்டியலில் உள்ள தமிழ் திரை பிரபலங்கள் யார்?.. விபரம் இதோ.!

Advertisement

 

இங்கிலாந்தை சேர்ந்த Eastern Publications நிறுவனம், நடப்பு ஆண்டுக்கான செல்வாக்கான 50 ஆசிய திரைத்துறை நட்சத்திரங்கள் குறித்த பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 

இந்த பட்டியலின்படி, தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கமல் ஹாசன் 23 வது இடத்திலும், ஏ.ஆர் ரஹ்மான் 21 வது இடத்திலும், விஜய் 8 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். 

பாலிவுட்டை பொறுத்தமட்டில் 35 வது இடத்தில் அமிதாப்பச்சன், 19 வது இடத்தில் தீபிகா படுகோன், 6 வது இடத்தில் ரன்பீர் கபூர், 3 வது இடத்தில் பிரியங்கா சோப்ரா, 1 வது இடத்தில் ஷாருக்கான் இருக்கின்றனர். 

ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் எப்போதும் தன்னை கிங் கானாக நிலைநிறுத்திக்கொள்வது இது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Eastern Publications
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story