×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. டாக்டர் பட காமெடி நடிகர் இந்த படத்தோட இயக்குனரா! எப்படியிருக்காரு பார்த்தீங்களா! வைரலாகும் குடும்பப் புகைப்படம்!!

என்னது.. டாக்டர் பட காமெடி நடிகர் இந்த படத்தோட இயக்குனரா!எப்படியிருக்கார் பார்த்தீங்களா! வைரலாகும் குடும்பப் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் தற்காலத்தில் வித்தியாசமான பாடி லாங்க்வேஜ்டன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர்கள் ஏராளம். மேலும் அவர்களது நடிப்பு வயிறு குலுங்க சிரிக்க வைத்து மக்களுக்கு பிடித்துப் போய்விட்டால் அடுத்தடுத்து வரும் படங்களிலும் அவர்களை ரசிகர்கள் கொண்டாடுவர். அவ்வாறு தற்போது மக்களை கவர்ந்த நடிகர்களில் ஒருவர்தான் சிவா அரவிந்த்.

இவர் ஒரு இயக்குனர் ஆவார். சிவா அரவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு கவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் இயக்குனர் ஆவார். அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் வித்தியாசமான முக பாவனையுடன், முடி கொட்டுது மருந்து இருக்கா என பேசிய வசனம் பெருமளவில் டிரெண்ட் ஆனது.

பின்னர் அவர் தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. சிவா அரவிந்த்திற்கு திருமணமாகி  ஒரு மகள், மகன் உள்ளனர். அவரது குடும்ப புகைப்படங்கள் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள், அப்படி இருந்தவரா இப்படி?  என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#doctor #Siva aravinth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story