தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீமராஜா படத்தில் ரசிகர்களுக்கு இயக்குனர் வைத்துள்ள டுவிஸ்ட் என்ன தெரியுமா? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்...!

Do you know Tuvist who has a director for the fans in Seemaraja?

Do you know Tuvist who has a director for the fans in Seemaraja? Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குனர் பொன்ராம் அவர்களும் இணைந்து தொடர்ச்சியாக இரண்டு வெற்றி படத்தை கொடுத்துள்ளனர்.

இதை அடுத்து 3 வது முறையாக இவர்கள் இருவரும் இணைந்துள்ள படம் தான் ‘சீமராஜா’. 

இந்த படத்தில் நடிகர் சிவாக்கு ஜோடியாக நடிகை சமந்தா அவர்கள் நடித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 13ம் தேதி அன்று நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவான இந்த படம்  வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

மேலும் இந்த படத்தில் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

இது ரசிகர்களுக்கு பெரும் அளவில் இரட்டை விருந்தாக அமைய போகிறது என்று கருதப்படுகிறது.

இந்த படம் ஒரு கிராமப் பின்னணியை கொண்ட காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் வில்லியாக நடிகை சிம்ரன் ரசிகர்களே மிரளும் அளவிற்கு நடித்துள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் நெப்போலியன், சூரி, யோகி பாபு மற்றும் மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்களாம்.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது.
 

👑சீமராஜா 🚩 கடம்பவேல்ராஜா👑
#SeemaRaja #KadambavelRaja #DoubleTreatOnSep13th https://t.co/HnoWFNRDqr

— SeemaRaja (@24AMSTUDIOS) September 10, 2018

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story