×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலர் தின ஹாட் விருந்து! கவர்ச்சி ததும்ப பேச்சுலர் பட நடிகை வெளியிட்ட வீடியோ!

காதலர் தின ஹாட் விருந்து! கவர்ச்சி ததும்ப பேச்சுலர் பட நடிகை வெளியிட்ட வீடியோ!

Advertisement

தமிழ் சினிமாவில் அண்மையில் ஜி.வி பிரகாஷ்  நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பேச்சுலர். இந்த படத்தில் ஹீரோவான ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் திவ்யா பாரதி. மாடலிங் மற்றும் நடிகையாக வலம் வரும் திவ்யா சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 

பேச்சுலர் படம் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையைக் குறித்து கூறியுள்ளது. மேலும் முதல் படத்திலேயே திவ்யா பாரதி துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர்.

தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை பெருமளவில் கவர்வார். இந்நிலையில் அவர் தற்போது காதலர் தின விருந்தாக, கிளாமராக ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி இளசுகளை குதூகலபடுத்தி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Divya bharathi #Reels #Bachelor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story