தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"மிகச் சிறந்த சினிமா ரசிகர்கள் என்றாலே அது தமிழ் சினிமா ரசிகர்கள் தான்" இயக்குனர் வெற்றிமாறன் புகழாரம்..

மிகச் சிறந்த சினிமா ரசிகர்கள் என்றாலே அது தமிழ் சினிமா ரசிகர்கள் தான் இயக்குனர் வெற்றிமாறன் புகழாரம்..

Director vetri maran talking about tamil fans Advertisement

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் முதல் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்தில் இயக்குனராக இருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்தார்.

Vetri

இப்படத்திற்குப் பின்பு ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்திற்காகவே திரைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இது போன்ற நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த பேட்டியில், விசாரணை திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் பகிர்ந்திருக்கிறார். அந்த பேட்டியில் வெற்றிமாறன் கூறியதாவது, "விசாரணை போன்ற திரைப்படத்தை இயக்கும்போது பல சவால்களை சந்தித்தேன்.

விசாரணை படம் மட்டும் வெற்றி பெற்று விட்டால் தமிழ் ரசிகர்களை போன்று ஒரு சினிமா ரசிகர்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டே தான் இந்த படத்தை இயக்கினேன். என்று வெற்றிமாறன் தமிழ் ரசிகர்களை குறித்து புகழ்ந்து பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வெற்றிமாறனின் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vetri #cinema #Famous #director #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story