தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கர மாடர்னாக மாறிய இயக்குனர் செல்வராகவனின் மனைவி! புகைப்படம் இதோ!

Director selvarahavan wife photo

Director selvarahavan wife photo Advertisement

தமிழ் சினிமாவில் முன்ணனி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் கூட. துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் காதல் கொண்டேன் படத்தை முதல் முறையாக இயக்கினார். அதன்பின்னர் தொடர்ச்சியாக தனது தம்பி தனுஷை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் செல்வராகவன்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று தமிழ் சினிமாவின் மிக பெரிய படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்த செல்வராகவன் இரண்டாம் உலகம் படம் மூலம் மிகப்பெரும் தோல்வியை தழுவினார்.

Selvaragavan

இதன் இடையே இவரது காதல் மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்து பின்னர் தனது உதவி இயக்குனர் கீதாஞ்சலி என்ற பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார் செல்வராகவன். திருமணத்திற்கு பிறகு பயங்கர குண்டாக மாறிய கீதாஞ்சலி தற்போது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கே பயங்கர மாடர்னாக மாறியுள்ளார். இதோ அவரது தற்போதைய புகைப்படம்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Selvaragavan #Keethanjali #Dhanush
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story