×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமத்துவத்தை வலியுறுத்தும் மாமன்னனுக்கு பாராட்டுக்கள் - மாமன்னன் திரைப்படத்தை பார்த்து வியந்து பாராட்டிய ரஜினிகாந்த்.! இன்ப அதிர்ச்சியில் மாரி செல்வராஜ்.!

சமத்துவத்தை வலியுறுத்தும் மாமன்னனுக்கு பாராட்டுக்கள் - மாமன்னன் திரைப்படத்தை பார்த்து வியந்து பாராட்டிய ரஜினிகாந்த்.! இன்ப அதிர்ச்சியில் மாரி செல்வராஜ்.!

Advertisement

 

உதயநிதி ஸ்டாலின், வடிவேல், பகத் பாசில் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் படம் வெளியானது. 

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வரும் மாமன்னன் திரைப்படத்தை அரசியல்வாதிகள் பலரும் பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்தை பார்த்து வியந்துபோன நடிகர் ரஜினிகாந்த், "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு  எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என ட்விட் செய்தார். 

மேலும், இயக்குனர் மாரி செல்வராஜை தொடர்பு கொண்டு, நேரில் வீட்டிற்கு வர அழைப்பு விடுத்து தனது பாராட்டுகளை பதிவு செய்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #rajinikanth #Mari selvaraj #Maamannan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story