×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அந்த மாதிரி படங்களை இயக்கியது என் தவறுதான்" பேட்டியில் மனம் திறந்த பாரதிராஜா..

அந்த மாதிரி படங்களை இயக்கியது என் தவறுதான் பேட்டியில் மனம் திறந்த பாரதிராஜா..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்தவர் பாரதிராஜா. இவர் தமிழில் கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்கி வந்தார். இவர் இயக்கத்தில் நடிப்பதற்கென்று நடிகர், நடிகைகள் காத்திருந்து நடித்த காலம் உண்டு.

மேலும் இவரின் முதல் திரைப்படமான '16 வயதினிலே' மிகப்பெரும் ஹிட்டாகி இன்று வரை மக்கள் மனதில் அழியா இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் பாரதிராஜா இயக்கத்தில் 'மாடர்ன் லவ் சென்னை' என்ற சீரியஸில் இடம் பெற்ற 'பறவைக் கூட்டத்தில் வாழும் மனிதர்கள்' என்ற கதையை இயக்கினார்.

இந்த வெப் சீரீஸ் இந்த கால இளைஞர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பாரதிராஜாவிடம், உங்களது பலம் எது பலவீனம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சுவாரசியமான பதில் அளித்தார் பாரதிராஜா.

அவர் தூங்கினார், "ரசிகர்கள் வைத்திருக்கும்போது நல்ல படங்களையும், முழித்துக் கொண்டிருக்கும் போது சுமாரான படங்களையும் கொடுத்துவிட்டேன். இதுவே எனது பலவீனம் என்று பாரதிராஜா வெளிப்படையாகப் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#barathi raja #Kollywood #tamil #movie #director
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story