×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேலழகை தாராளமாக காட்டும் தர்ஷா குப்தா.? வெளியான புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?

மேலழகை தாராளமாக காட்டும் தர்ஷா குப்தா.? வெளியான புகைப்படத்தை பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தர்ஷா குப்தா. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சின்னத்திரையில் தொலைக்காட்சி சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் நடிகையாக கலக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களான ஓ மை கோஸ்ட், ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெற விட்டாலும், இவர் நடிப்பு பாராட்டை பெற்றது. தற்போது மெடிக்கல் மிராக்கல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா. தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டிக்கொண்டார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் தர்ஷா குப்தா, அடிக்கடி போட்டோ சூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். மிகவும் கவர்ச்சியாக தன் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வரும் தர்ஷா குப்தாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில் தன் மேல்லழகை முழுவதுமாக காட்டி போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் செய்து கமெண்ட் செய்திருந்தாலும், ஒரு சிலர் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharsha #actress #glamour #Kollywood #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story