×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா பேரழகிடா.. வெண்ணிற புடவையில் கிளாமர் ததும்பததும்ப சூடேற்றும் தர்ஷா குப்தா..!  

ப்பா பேரழகிடா.. வெண்ணிற புடவையில் கிளாமர் ததும்பததும்ப சூடேற்றும் தர்ஷா குப்தா..!  

Advertisement

வெண்ணிற புடவையில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் குக் வித் கோமாளி 2-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் தன்னுடைய இளம் வயதிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டார். 

இதன் பின்னர் முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்ற சீரியலில் நடித்து அறிமுகமானார். அடுத்ததாக சந்திரலேகா மற்றும் செந்தூரப்பூ போன்ற சீரியலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவர் நடித்தது நெகட்டிவ் ரோல் என்றாலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

மேலும் திரைத்துறையில் எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என எண்ணிய தர்ஷா குப்தாவிற்கு பிரபல இயக்குனரான மோகன்ஜி படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நடிகை தர்ஷா தன்னுடைய முழு திறமையையும் வெளிக்காட்டியுள்ளார்.

சமூக வலைதளபக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்தவகையில் தற்போது ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharsha Gupta #photo #Instagram #glamour
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story