தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னாள் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.. இது தான் காரணமா?

முன்னாள் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.. இது தான் காரணமா?

Dhanush wishes lal salam trailer Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Dhanush

இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dhanush #Lal salam #Ishwarya Rajinikanth #rajinikanth #Lyca Production
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story