14 வயசுல ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்ட தெய்வத்திருமகள் பேபி சாரா..! என்ன ஒரு தோற்றம்..! புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.!
Deiva Thirumagal Sara Looks Like Now latest photos

இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஸ்கா, அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தெய்வத்திருமகள். இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் விக்ரமின் நடிப்பு என்றாலும் அதைவிட பெரிய காரணம் படத்தில் விக்ரமின் குழந்தையாக நடித்த பேபி சாராவின் நடிப்புதான்.
தெய்வத்திருமகள் படத்தில் குழந்தையாக நடித்த சாரா, அதன்பின்னர் சைவம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. குழந்தையாக நடிக்க வந்த இவர் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார்.
தற்போது 14 வயதாகும் சாராவின் தற்போதைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராலகிவருகிறது. மேலும், சாரா விரைவில் படங்களில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரின் தற்போதைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.