×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ள பேபி சாரா! வைரலாகும் தற்போதைய புகைப்படங்கள்.

Deiva thirumagal baby sara current photos

Advertisement

இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது தெய்வதிருமகள் திரைப்படம். மனநலம் குன்றிய தந்தைக்கும், அவரது மகளுக்கும் இடையேயான பாச போராட்டத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்தவர்தான் பேபி சாரா. குழந்தை நட்சத்திரமாக இந்த படத்தில் அறிமுகமான சாரா தனது அசாத்திய நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து முதல் படத்திலையே நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பிறகு மீண்டும் AL விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பேபி சாரா. பின்னர் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய இவர் கடைசியாக விழித்திரு என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

2017 க்கு பிறகு இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்காத நிலையில் இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பார்ப்பதற்கு நன்றாக வளர்ந்து, ஹீரோயின் அளவிற்கு உள்ளார் பேபி சாரா. இதோ அவரது புகைப்படம்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Baby sara #Deivathirumgal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story