×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீபாவளிக்கு சன் டிவியில் என்ன படம் தெரியுமா? டிஆர்பி எகிற போகுது! கடும் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளும் தீபாவளி தின சிறப்பு திரைப்படங்கள் குறித்த ப்ரோமோவை இப்போதில் இருந்தே ஒளிபரப்பிவருகிறது.

Advertisement

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளும் தீபாவளி தின சிறப்பு திரைப்படங்கள் குறித்த ப்ரோமோவை இப்போதில் இருந்தே ஒளிபரப்பிவருகிறது.

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் அத்துடன் சேர்த்து புதுப்படம் என அந்த நாள் முழுவதும் செம ஜாலியாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் என புது படங்களை அன்றே பார்த்துவிடுகிறோம்.

ஆனால் முன்பெல்லாம் புது படத்தை எப்போடா டிவியில் போடுவார்கள் என காத்திருந்த காலமும் உண்டு. அதுவும் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்றால் எந்த தொலைக்காட்சியில் எந்த திரைப்படம் போடுவார்கள் என்று ஒரு வாரத்திற்கு முன்பே காத்திருந்த காலமும் உண்டு.

ஆனால் இப்பொது பண்டிகை தின புது படத்திற்கெல்லாம் மவுசு சற்று குறைந்துவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க தொலைக்காட்சிகளும் புது புது படங்களை ஒளிபரப்பிவருகிறது. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு எந்த தொலைக்காட்சியில் எந்த திரைப்படம் போடுகிறார்கள் என்று பார்ப்போம்.

1 . சன் டிவி: சனிக்கிழமலை மாலை 6 . 30 மணிக்கு  - பிகில்
2 . விஜய் டிவி: நவம்பர் 14 மதியம் 12:30 மணிக்கு விஜய் டிவில - வானம் கொட்டட்டும்
3 . ஜீ தமிழ்: நவம்பர் 14 காலை 11 மணிக்கு ஜீ தமிழில் - நான் சிரித்தால்
4 . ஜீ தமிழ்: நவம்பர் 14 4 மணிக்கு ஜீ தமிழில் - எனை நோக்கி பாயும் தோட்டா

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sun tv #vijay tv #Deepavali special movies
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story