×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

23 வருஷ உழைப்பு! நீச்சல் உடையில் டிடி வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! பயங்கர வைரல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இருப்பவர்

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி.  இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. டிடி தொகுப்பாளினி மட்டுமின்றி தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் செம பிஸியாக இருக்கும் டிடி சமீபத்தில்தான் இரண்டு மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றார். மேலும் அதற்காக தனது ரசிகர்களுக்கு நன்றியும் கூறியிருந்தார். இந்த நிலையில் டிடி சமீபத்தில் தனது விடுமுறைக்காக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்கு எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வரிசையில் அவர் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

மேலும் அந்தப் பதிவில் அவர், இந்த நீச்சல் உடை வீடியோவை வெளியிடலாமா என மிகவும் யோசித்தேன். ஆனால் 23 வருடங்கள் உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். மேலும் மணிக்கணக்காக ஒர்க்கவுட் செய்து இந்த ஷேப்பில் இருக்கிறேன். அதனால் எனது மகிழ்ச்சிக்காக.. எனக்கு பிடித்ததை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dd #swimming dress
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story