×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது! பிரபல தொகுப்பாளினி டிடிக்கு ஹாலிவுட்டில் இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதா! வைரலாகும் புகைப்படம்.

DD Holywood movie

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சிறந்த தொகுப்பாளர் மட்டுமின்றி நடுவராகவும் பணியாற்றிவுள்ளார். இவர் மிகவும் பிரபலமடைய செய்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி என்ற ஷோ தான். அதன் தனது சிறுவயது நண்பரை திருமணம் செய்து கொண்டார் டிடி. ஆனால் சில நாட்களுக்குள் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர்.

அதனை தொடர்ந்து மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கிய டிடி விஜய் டிவியில் ஒளிபரப்பான எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்நிலையில் தற்போது அவருக்கு ஹாலிவுட்டில் படத்தில் டிப்பிங் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dd #Holywood movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story