தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல கோடி சம்பளம் கேட்டு பந்தா காட்டிய டான் இயக்குனர்.? சிதறவிட்ட ரஜினிகாந்த்.!

பல கோடி சம்பளம் கேட்டு பந்தா காட்டிய டான் இயக்குனர்.? சிதறவிட்ட ரஜினிகாந்த்.!

Dan movie director salary issue viral in Kollywood industry Advertisement

சிவகார்த்திகேயன் இயக்கிய "டான்" திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. இவரது முதல் படமே பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து இவர் ரஜினியின் 171வது படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.

rajini

ஆனால் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி நடித்துக்கொண்டுள்ளார். இதையடுத்து நானியை வைத்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், அதற்கான உதவி இயக்குனர்கள் தேவை என்று அவர் செய்துள்ள விளம்பரமும் வைரலாகி வருகிறது.

அந்த விளம்பரத்தில், "இலக்கியம் மற்றும்  சினிமாவில் நல்ல ஞானம் இருக்க வேண்டும். குறும்படம் எடுப்பவர்கள், திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். திரைக்கதையை புரிந்துகொண்டு எழுதும் திறமை இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ரஜினியிடம் இவர் சொன்ன கதையைக் கேட்டு லைகாவிற்கு கூப்பிட்டு திட்டியதாகவும், மேலும் சிபி பல கோடிகளில் சம்பளம் கேட்டதாகவும், எனவே தான் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajini #Kollywood #cinema #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story