×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட்டையான பாவாடையில் செம்ம ஹாட் நடனம் ஆடிய எதிர் நீச்சல் பட நடிகை - வீடியோ உள்ளே!

பிரியா ஆனந்த் cute dance

Advertisement

ஜெய் நடித்த வாமணன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான LKG படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வணக்கம் சென்னை பார்ட் 2வாக உருவாகி வரும் சுமோ திரைப்படத்தில் மீண்டும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியில் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்துள்ளார். தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குட்டையான பாவாடையில் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பிரியா anand #Cute #dance
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story