×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கலகலனு கலாட்டா ஆரம்பம்! வெளிவந்த குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ வீடியோ! யார்யாரெல்லாம் இருக்காங்க பாருங்க...

கலகலனு கலாட்டா ஆரம்பம்! வெளிவந்த குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ வீடியோ! யார்யாரெல்லாம் இருக்காங்க பாருங்க...

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற  நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைவரும் விரும்பி பார்த்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த  நிலையில் , சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது என தகவல் வெளிவந்தது.

ஆனால் இதில் யார்யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று எந்த  தகவலும்  வெளிவராத  நிலையில், தற்போது காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.  இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CWC #Season3
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story