×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை .. புதுபுது சர்ச்சைகள் பின் தொடர்ந்தாலும் தில்லாக நிற்கும் நயன்தாரா.!

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை .. புதுபுது சர்ச்சைகள் பின் தொடர்ந்தாலும் தில்லாக நிற்கும் நயன்தாரா.!

Advertisement

கோலிவுட் திரையுலகில் முண்ணனி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்துவருகின்றனர். தற்போது நயன்தாரா ஜவான், டெஸ்ட் ,போன்ற திரைபடங்களில் நடித்து வருகிறார்.

இதன்படி, பிரபலமானவர்கள் என்றாலே சர்ச்சைகள் சுற்றி சுற்றி.வரத்தான் செய்யும். அந்த வரிசையில் நயன்தாரா மட்டும் விதிவிலக்கா. இவர் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து இன்று வரை இவரை சர்ச்சைகள் பின்தொடருகின்றன.

இதன்வரிசையில் முதலாவதாக, நயன்தாராவும் சிம்புவும் காதலித்து வரும் போது அவர்களின் படுக்கையறையின் முத்தகாட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்த நயன்தாராவை அவரின் மனைவி எட்டி மிதிப்பேன் என்று கூறிய செய்தி பரவி சர்ச்சையை கிளப்பியது.

​​​​​​இதன்பின் ஆர்யா, உதயநிதி போன்ற நடிகர்களுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு வெளியானது. இதுகுறித்து ராதா ரவி நயன்தாராவை கேவலமாக மேடையில் பேசி பின் நயன்தாரா பதிலடி குடுத்தார். மேலும் சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் திருமணத்திற்கு பின்பு வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுகொண்டது போன்ற பல சர்ச்சைகள் பின் தொடர்ந்தாலும் எப்போதுமே லேடி சூப்பர்ஸ்டார் அவருக்கென்ற தனி கெத்தான தோற்றத்தை விட்டுகொடுக்காமல் நிலைநாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நயன்தாரா #சர்ச்சை #விக்ணேஷ் சிவன் #வைரல் #சோசியல் மீடியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story