தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர் மீது பாலியல் புகார்.. பெண்ணிடம் அத்துமீறிய போட்டியாளர்.?

பிக்பாஸ் போட்டியாளர் மீது பாலியல் புகார்.. பெண்ணிடம் அத்துமீறிய போட்டியாளர்.?

Controversy news about bigboss contestant Advertisement

bigboss

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை 6 சீசன்களை தாண்டி ஏழாவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் பார்வையாளர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

இது போன்ற நிலையில், பிக்பாஸ் சீசன் 7ல் கலந்திருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பல திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்திருந்தாலும் 'விக்ரம்' திரைப்படத்தின் மூலமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் மாடலழகி ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாயா கிருஷ்ணனின் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில் மாயா கிருஷ்ணன், அனன்யா என்ற பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டிருந்ததாகவும், வற்புறுத்தி உறவுக்கு அழைத்ததாகவும் புகார் அளித்துள்ளார். இதனை முற்றிலுமாக மறுத்த மாயா கிருஷ்ணன், அனன்யா மீதும் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாயகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதால் இச்செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #News #controversy #Viral #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story