×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானமா இது!! என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!

காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானமா இது!! என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பெரும்பான்மையான திரைப்படங்களில் தனது அசத்தலான காமெடியின் மூலம் மிகவும் பிசியாக நடித்து வந்தவர் நடிகர் சந்தானம். ஆனால் தற்போது தனது காமெடி கதாபாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு முழு நேர கதாநாயகனாக வலம் வருகிறார்.

சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ1 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு குளுகுளு படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் சந்தானம் ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சந்தானமா இது ஆளே மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Comedian Santhanam #latest photo #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story