தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பிரபல காமெடி நடிகரின பதினாறு வயது மகள் தான் என்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்" அடம் பிடித்த வடிவேலு..

பிரபல காமெடி நடிகரின பதினாறு வயது மகள் தான் என்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் அடம் பிடித்த வடிவேலு..

Comdy acter vadivelu want to act only acting with under age heroin Advertisement

தமிழ் சினிமாவின் முடிசூடா காமெடி மன்னனாக வலம் வந்தவர் வடிவேலு. நடிகர் ராஜ்கிரனின் நட்பால் சினிமா துறையில் காலடியெடுத்து வைத்தார். நகைச்சுவையில் பலவித கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையை கலக்கி வந்தார் வடிவேலு.

Comedy acter

சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் போதே அரசியலில் நுழைகிறேனென்று  பெரும்பாலான நடிகர்கள் செய்யும் தவறை வடிவேலும் செய்தார். இதன் பிறகு சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.

தற்போது மீண்டும் திரை துறையில் நுழைந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ், எலி போன்ற படங்களில் கதாநாயகன் நடித்திருந்தார். இப்படங்கள் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் தனக்கு கதாநாயகியாக பிரபல காமெடி நடிகரின் 16 வயது மகள் தான் நடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்திருக்கிறார். இச்செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Comedy acter #Vadivel #Maamannan #Kollywood #movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story