தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல தொலைக்காட்சி நடிகை குடும்பத்தினருக்கு எதிராக பரபரப்பு புகார்: அடித்து கொடுமைப்படுத்துவதாக கண்ணீர் வீடியோ.!

பிரபல தொலைக்காட்சி நடிகை குடும்பத்தினருக்கு எதிராக பரபரப்பு புகார்: அடித்து கொடுமைப்படுத்துவதாக கண்ணீர் வீடியோ.!

CID Actress Vaishnavi Release Video to Help against Family Torture  Advertisement

 

ஹிந்தியில் வெளியான சிஐடி நெடுந்தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை வைஷ்ணவி தன்ராஜ். இவர் தக்ஷாகுமார் என்ற காவல் ஆய்வாளர் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். 

இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை, "எனக்கு காவல்துறையினர் உதவி செய்ய வேண்டும். 

என்னை எனது குடும்பத்தினர் தாக்குகிறார்கள்" என்று கூறி உடலில் இருக்கும் காயத்தை காண்பித்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனை அடுத்து வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் நடிகை வைஷ்ணவி தன்ராஜ் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்பே உண்மை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Tamil actress #Actress Vaishnavi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story