×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென திருமண வீடியோவை வெளியிட்டு, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய பாண்டியன் ஸ்டோர் சித்ரா! வைரலாகும் வீடியோ!

chitra post her parents marriage video

Advertisement

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இத்தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள்மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சித்ரா. 

இவர் பல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் இருந்தார். இவ்வாறு சித்ரா தனது கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்களைப்  பெற்றுள்ளார்.

 இவ்வாறு நடனம், நாடகம் என செம பிசியாக இருக்கும் சித்ரா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதனை கண்ட ரசிகர்கள் திருமணம் சித்ராவிற்கா என அதிர்ச்சியடைந்த நிலையில், அது தனது அம்மா,அப்பாவிற்கு நடைபெற்ற திருமண வீடியோ என சித்ரா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #chitra #parents
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story