தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: டி.டி.எப் வாசன் வந்த கார் மோதி ஒருவர் படுகாயம்; காவல் துறையினர் வழக்குப்பதிவு..!

#BigNews: டி.டி.எப் வாசன் வந்த கார் மோதி ஒருவர் படுகாயம்; காவல் துறையினர் வழக்குப்பதிவு..!

  Chennai Nelson Manicam Road TTF Vasan Travelling Car Accident  Advertisement

 

சென்னையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று யுடியூபர் டி.டி.எப் வாசன் தா.நா 22 ஏ.டபிள்யு 7300 என்ற வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அவர் பயணித்த வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதி, சாலையோரம் சென்று பாதாள சாக்கடை தடுப்பில் மோதி நின்றது.

cinema news

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபருக்கு காயம் ஏற்படவே, அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து காவல் துறையினருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காத வாசன், அங்கிருந்து அவசர கதியில் தப்பி சென்றதாக தெரியவருகிறது. 

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #Latest cinema #Youtuber TTF vasan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story