×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலர்!! வீடியோ உள்ளே

chekka sivantha vaanam trailer 2

Advertisement

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதிஅரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது ட்ரைலரை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #chekka sivantha vaanam trailer 2 #ccvTrailer2 #vijay sethupathi #simbu #aravindsamy #manirathinam #AR Rahman
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story