×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது சந்திரமுகி 2 திரைப்படம்; அதிரடி அறிவிப்பு இதோ.!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது சந்திரமுகி 2 திரைப்படம்; அதிரடி அறிவிப்பு இதோ.!

Advertisement

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடித்து வெளியாகி ஓராண்டுகளை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக மக்கள் வரவேற்புபெற்று ஓடிய திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து வெளியானது. சந்திரமுகி திரைப்படம் அளவிற்கு இப்படம் வெற்றி பெறவில்லை எனினும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டமாக சன் தொலைக்காட்சியில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் புத்தாண்டு அன்று மாலை 06:30 மணியளவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chandramukhi 2 #Latest news #cinema news #சினிமா செய்திகள் #சந்திரமுகி 2 #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story