×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Breaking: பிரபல பாலிவுட் காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் திரையுலகினர்...

Breaking: பிரபல பாலிவுட் காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் திரையுலகினர்...

Advertisement

பாலிவுட் சினிமாவில் முதலில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய பின்னர் தனது கடின உழைப்பால் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இன்று பிரபல காமெடி நடிகராக திகழ்ந்தவர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவா கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது திடீரென மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். அதனையடுத்து அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜு ஸ்ரீவஸ்தவா இன்று இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 58 வயதாகும் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bollywood comedy actor #Raji Srivastava #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story