தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

6 ஆண்டுகளாக கணவருடனான பாலியல் உறவில் விலகியிருக்கிறேன் - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..! காரணம் இதுதானாம்..! கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?..!

6 ஆண்டுகளாக கணவருடனான பாலியல் உறவில் விலகியிருக்கிறேன் - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..! காரணம் இதுதானாம்..! கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?..!

bollywood actress opentalk Advertisement

ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ட்ரூ பேர்ரிமோர். இவர் சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்த சமயத்தில் ஆறு ஆண்டுகள் தனது கணவருடன் பாலியல் உறவிலிருந்து விலகி இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ட்ரூ பேர்ரிமோர் ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேசிய அவர், கார்பீல்டு கூறிய விஷயத்தை குறிப்பிட்டு, 6 மாதம் மிக நீண்ட காலம் இல்லை.

ட்ரூ பேர்ரிமோர் ஷோ

நான் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?. அவரை கூறிக்கொண்டு நானும் அது போல இருக்கிறேன். எனது முன்னாள் கணவர் கோபால்மேனுடன் கடந்த 2016ல் விவாகரத்தானது. அதனை தொடர்ந்து எங்களுக்குள் எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை பயணம் உள்ளது. சிலருக்கு அது சாத்தியப்படும். 

எனக்கு சரியாக வரவில்லை. நான் அந்த விஷயத்தை வெறுக்கவில்லை. எனது முழு வாழ்க்கையை தேடியதில், அந்த விஷயம், அன்பு இரண்டும் வேறுபட்டது என்பது உறுதியானது. இதனை கடைசியில் நான் தெரிந்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ட்ரூ பேர்ரிமோர் ஷோ #troo perrimor #cinema #Bollywood cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story