தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலுறவில் எனக்கு இந்த பொசிஷன் தான் பிடிக்கும்.. ஓப்பனாக பேசிய கரீனா கபூர்.!

உடலுறவில் எனக்கு இந்த பொசிஷன் தான் பிடிக்கும்.. ஓப்பனாக பேசிய கரீனா கபூர்.!

Bollywood actress Kareena kapoor speech about sex Advertisement

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். தற்போது 43 வயதாகும் கரீனா கபூர், கடந்த 2013 ஆம் ஆண்டு சக நடிகர் சயிஃப் அலிகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

kareena kapoor

இந்த நிலையில் நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனால் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவரிடம், உடலுறவில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் எது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓப்பனாக பேசிய கரீனா கபூர். ஆன் டாப் தான் எனக்கு பிடித்த பொசிஷன். அதேபோல் அதிகாலை நேரம் தான் உடலுறவு கொள்ள சரியான நேரம். அப்போதுதான் மனமும், உடலும் ஒருசேர அதற்கு தயாராக இருக்கும்.

அதேபோல் உடலுறவு கொள்வதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக கட்டாயமாக டார்க் சாக்லேட் சாப்பிட்டு விடுவேன். அது புத்துணர்ச்சி கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். இவ்வளவு ஓபனாக பேசிய கரீனா கபூரின் பேட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kareena kapoor #bollywood actress #Saip Ali Khan #Kareena
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story