×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கர கவர்ச்சியாக போட்டோ ஷூட்டுக்கு போஸ்கொடுத்த நடிகை பிந்துமாதவி!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.

பயங்கர கவர்ச்சியாக போட்டோ ஷூட்டுக்கு போஸ்கொடுத்த நடிகை பிந்துமாதவி!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.

Advertisement


வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அந்தப் படத்திற்கு பிறகு கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா,தேசிங்கு ராஜா போன்ற பல பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது . ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு நடிகை பிந்துமாதவி எங்கு சென்றார் என்றே தெரியவில்லை அந்த அளவுக்கு அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதாவி இழந்த தனது மார்கெட்டை பிடித்துள்ளார். தற்போது புகழேந்தி என்னும் நான், கழுகு 2 போன்றபடங்களில் நடித்து வருகிறார்.



 

சமீபத்தில் நடிகை பிந்து மாதவி கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress binthu madhavi #photo shoot #Bigg boss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story