×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான் நிர்வாணமாக நடிப்பேன்" ஆசையை மனம் திறந்து கூறிய பிந்து மாதவி..

நான் நிர்வாணமாக நடிப்பேன் ஆசையை மனம் திறந்து கூறிய பிந்து மாதவி..

Advertisement

தமிழில் "வெப்பம்" படத்தின் மூலம் அறிமுகமானவர் பிந்து மாதவி. இதை தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிறகு இவருக்கு வேறு வாய்ப்புகள் வராததால், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தெலுங்கில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாசிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.

சமீபத்தில் இவரிடம் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. அதில் படத்தில் நிர்வாணமாக நடிப்பதை குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பிந்து மாதவி, "படத்திற்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கலாம். வாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிக்க மாட்டார்கள்.

ஒருவேளை படத்திற்கு அப்படி ஒரு காட்சி தேவை என்றால், எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், நான் கண்டிப்பாக நிர்வாணமாக நடிப்பேன்" என்று பிந்து மாதவி தைரியமாக கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bindhu #actress #Kollywood #News #glamour
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story