×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: பிக் பாஸ் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட பிரபலம்.. சோகத்தில் கதறும் ரசிகர்கள்..! 

#BigBreaking: பிக் பாஸ் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட பிரபலம்.. சோகத்தில் கதறும் ரசிகர்கள்..! 

Advertisement


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ஒருபுறம் கமல் ஹாசன் தொடர்ந்து தனது அட்வைஸை வழங்கி வர, அது எதையும் காதில் ஏற்றாத போட்டியாளர்கள் தங்களின் விருப்பப்படி செயல்பட்டு வருகின்றனர். 

அசீம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை என்ற கருத்து ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் அசீம் தான் நியாயமாக நடந்து கொள்கிறார் என கருத்துக்கள் வருகின்றன. இவ்வாறான தருணத்தில் பிக் பாஸ் இல்லத்தில் தகுதியில்லாத போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம்பெற்று இருந்த குயின்சி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியிருந்த நிலையில், நடப்பு வாரத்தில் குயின்சி வெளியேறி இருக்கிறார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#BiggBoss Tamil #BiggBoss Season6 #Queency #BiggBoss Elimination #tamil cinema #Kamal Hassan #vijay tv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story