தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதுக்குள்ளவா?.. பிக்பாஸ் இன்னும் தொடங்கல., அதுக்குள்ள Army-ய ஆரமிச்சிட்டாங்க..! யாருக்காக தெரியுமா?..!! 

அதுக்குள்ளவா?.. பிக்பாஸ் இன்னும் தொடங்கல., அதுக்குள்ள Army-ய ஆரமிச்சிட்டாங்க..! யாருக்காக தெரியுமா?..!! 

Biggboss season 6 contestent janani Advertisement

 

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6-வது சீசன் நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக சிப்பிக்குள் முத்து மற்றும் பாரதிதாசன் காலனி ஆகிய இரண்டு சீரியல்களும் முடிக்கப்பட்டுள்ளன. 

BiggBoss Season 6

இதனை தொடர்ந்து பிக்பாஸில் கலந்து கொள்ளும் 21 போட்டியாளர்களில் ஒருவராக ஜனனி குணசீலன் என்ற இலங்கையைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர், தொகுப்பாளராக இருப்பவரும் கலந்து கொள்ள இருக்கிறார். 

இவருக்கென  தற்போதே ரசிகர்கள் #JananiArmy என்ற ஹெஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.  இதற்கு நெட்டிசன்கள் பலரும் பிக்பாஸ் இன்னும் தொடங்கவே இல்ல.. அதுக்குள்ள ஆர்மிய ஆரம்பிச்சுட்டாங்க என்று கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#BiggBoss Season 6 #Janani gunaseelan #vijay tv show #பிக்பாஸ் 6
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story