×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BBPromo: ஆயிஷாவை கதறவிடும் போட்டியாளர்கள்.. இன்னைக்கும் ஜோர் சம்பவம்..!

#BBPromo: ஆயிஷாவை கதறவிடும் போட்டியாளர்கள்.. இன்னைக்கும் ஜோர் சம்பவம்..!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி எனது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் என்ற இல்லத்திற்குள் சென்றுள்ளனர். 

இவர்களில் யார் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என்ற போட்டியானது தற்போது முதலில் நிலவு வருகிறது. இதில் ஆயிஷாவை ஆளாளுக்கு என பலரும் வைத்து செய்து வருகின்றனர். இதனால் அவர் பல இடங்களில் உணர்ச்சிவேசப்பட்டு கலங்கி நிற்கிறார். 

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் ஆயிஷாவை மீண்டும் வீட்டில் உள்ளவர்கள் கொதித்தெழ வைத்துள்ளனர். ஆயிஷா இயல்பாகவே சென்சிடிவான நபர் என்பதால் அவர் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரத்தில் உட்காருகிறார்.

giffgaff SIMOnly.Deals
at SIM Only Deals
Powered by Embed YouTube Video

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #bigg boss tamil #Biggboss Tamil promo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story