×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆயிஷாவை "வாடி, போடி" என திட்டிய அஸீம்.. பிக்பாஸ் வீட்டில் திடீரென வெடித்த சண்டை..! வீடியோவால் கொந்தளித்த ரசிகர்கள்..!!

ஆயிஷாவை வாடி, போடி என திட்டிய அஸீம்.. பிக்பாஸ் வீட்டில் திடீரென வெடித்த சண்டை..! வீடியோவால் கொந்தளித்த ரசிகர்கள்..!!

Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் அசீம் மற்றும் ஆயிஷா சண்டையிட்டுக்கொள்கின்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் பரவியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தனது 6-வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்தபோட்டி தொடங்கி இரண்டாவது வாரம் ஆகிறது. 

தினம் தினம் போட்டியாளர்களுக்குள் பல்வேறு விதமான சண்டைகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து, தற்போது அசீம் - ஆயிஷாவுக்கிடையே மிகப்பெரிய சண்டை வெடித்துள்ளது. இதில், ஆயிஷாவை ஒரு கட்டத்தில் அசீம் வாடி போடி என்று கத்தவே, அவரும் பதிலுக்கு தனது ஆக்ரோஷ குரலை எழுப்பி திட்டுகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#biggboss show #vijay tv #பிக்பாஸ் #விஜய் தொலைக்காட்சி #Azeem #aayisha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story