×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர்தானாம்..! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

Biggas season 2 show winner Ivan Thanam ..! Slightly released shocking information!

Advertisement

தற்போது தெலுங்கில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு தான் தெலுங்கில் ஆரம்பிக்க பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி தெலுங்கில் மட்டும் இன்றி தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடைபெறுகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு நடிகர் Jr NTR அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் சிவபாலாஜி அவர்கள் வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தொடங்கியது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 விற்கு தெலுங்கு நடிகர் Jr NTR பதிலாக நடிகர் நாணி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சீசன் 2 நிகழ்ச்சி இந்த மாதம் 30ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பல எதிர்பார்ப்புகளுக்கு நடுவே  நடிகர் கெளசல் தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்க படுகிறார்கள்.
அதே வேளையில் இவர் தான் வெற்றியாளர் என்று பல ஊடகங்களும்  கூறிவருகிறார்களாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story