×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீபாவளிக்கு வெளியான விஜய்யின் முதல் படம் இதுவா? புகைப்படத்துடன் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.

Bigg boss vanitha shared chandrealeka movie poster

Advertisement

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து பிகில் திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு மெகாஹிட் படத்தை கொடுத்துள்ளார் தளபதி விஜய். விளையாட்டை மையமாக கொண்டு உருவான பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். AR ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கதிர், இந்துஜா, ஆனந்தராஜ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா விஜய் குறித்து தனது புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், முதல் முறையாக தீபாவளிக்கு வெளியான விஜய்யின் படம் சந்த்ரலேகாதான், அந்த படத்தில் தளபதிக்கு நான் ஜோடியாக நடித்திருப்பது தனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

24 வருடத்திற்கு முன்பு வனிதா விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bikil #vanitha #vijay
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story