×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒட்டுமொத்தமாக ஒரே பிரபலத்தை டார்கெட் செய்யும் பிரபலங்கள்! புது ப்ரோமோ வீடியோ.

Bigg boss this week eviction list

Advertisement

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. போட்டியின் இறுதி நாட்கள் நெருங்கி கொண்டிருப்பதால் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். கடந்த வார நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டை விட்டு நடிகை கஸ்த்தூரி வெளியேற்றப்பட்டார்.

சீக்ரெட் அறைக்கு செல்லும் வாய்ப்பு கஸ்த்தூரிக்கு வழங்கப்படும் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றும் அதனால் ரசிகர்கள் இந்த வாரம் வாக்களிக்க தேவை இல்லை என்றும் கமல் நிகழ்ச்சியின் இறுதியில் கூறியிருந்தார்.

ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பது போட்டியாளர்களுக்கு தெரியாது. இதனால் இந்த வாரம் யார் வெளியேறவேண்டும் என போட்டியாளர்கள் வாக்களித்து வருகின்றனர். அதில் சேரன், முகென், தர்ஷன் என அனைவரும் கவினை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்கின்றனர்.

அனைவரும் சேர்ந்து கவினை டார்கெட் செய்து அவரை வெளியேற்ற திட்டம் போட்டுள்ளனர்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Bigg boss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story