×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! இணையத்தை கலக்கும் பிக் பாஸ் மீம்ஸ்! சுரேஷ்தான் அல்டிமேட்!

பிக்பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து நெட்டிசன்கள் பகிரும் மீம்கள் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

Advertisement

பிக்பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து நெட்டிசன்கள் பகிரும் மீம்கள் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சீசன்கள் போல் இந்தமுறையும் சண்டை, சமாதானம், அழுகை என பிக்பாஸ் நிகழ்ச்சி காரசாரமாக உள்ளது. இன்றுடன் 10 நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் போட்டியில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.

ஆனால் இந்த வாரம் நிச்சயம் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதேநேரம் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே எழும் மோதல் காட்சிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடுபிடிக்கவைத்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் செய்யும் கலாட்டா மற்றும் அவர்களின் செயல்களை மையப்படுத்தி நெட்டிசன்கள் மீம்போட்டு கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

அதில் சில மீம்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அதிலும் சுரேஷ் சக்கரவர்த்தியை வைத்து நெட்டிசன்கள் உருவாகியுள்ள மீம் அல்டிமேட் என்றே கூறலாம். இதோ. அந்த கொடுமைகளை நீங்களே பாருங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #BiggBoss Meem #bigg boss tamil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story