×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் சிநேகனா இது? அடையாளம் தெரியாத அளவிற்கு மிரட்டலான தோற்றத்தில்! புகைப்படம்.

Bigg boss snehan bommi veeran first look

Advertisement

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்தமுறை பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலமான பாடலாசிரியர் ஸ்நேகனின் புது புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரல்கிவருகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சினேகன். இதுவரை பல்வேறு வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள இவர் பிக்பாஸ் போட்டிக்கு பிறகு படங்களிலும் நடித்துவருகிறார்.

ரமேஷ் மகாராஜா என்ற இயக்குனரின் இயக்கத்தில் பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சினேகன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன், இயக்குனர் அமீர் ஆகியோர் சேர்ந்து நேற்று வெளியிட்டுள்ளனர்.

இதில் கேரள பாரம்பரிய கலை நடன தோற்றத்தில் சினேகன் இருப்பது பலரையும் மிரட்டலாக்கியுள்ளது. சற்றும் அடையாளம் தெரிய அளவிற்கு சினேகன் இந்த புகைப்படத்தில் காட்சியளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Bigg boss #snehan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story