×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்... வைரலாகும் புகைப்படம்.!

மஞ்சள் நிற சோலையில் இடுப்பழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்... வைரலாகும் புகைப்படம்.!

Advertisement

தமிழ்சினிமாவில் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின்.அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம்,  தமிழ்,  மலையாளம் தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பின்னர் பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் மிகவும் போராடி போட்டியின் இறுதிவரை சென்று நான்காவது பரிசை தட்டி சென்றார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகின.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் அளவுக்கு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sherin #hot photoshoot #Viral #Social media
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story