×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திட்டி தீர்த்த வனிதா! என்னை வீட்டுக்கு அனுப்பிருங்க! கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்!

Bigg boss promo video second sunday

Advertisement

பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் பிரபலம் யார் என்பது இன்று தெரிந்துவிட்டு. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துள்ள இந்தநிகழ்ச்சியில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவும் ஒருவர். ஆரமப்த்தில் இருந்தே சக போட்டியளர்களிடம் கடுமையாக பேசிவரும் இவர் அபிராமி அய்யர், சாக்ஷி அகர்வால், ரேஷ்மா போன்றவர்களிடம் மட்டும் நட்பு பாராட்டி வந்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் இனிமேல் உன்னை நம்பமுடியாது என வனிதா அபிராமி அய்யரிடம் சண்டை போடுகிறார். உடனே அழுதுகொண்டு வெளியேறும் அபிராமி அய்யர் பாத்ரூம் சென்று அங்கிருக்கும் கேமிரா முன்பு தயவு செய்து என்னை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என கெஞ்சி அழுகிறார். இதோ அந்த வீடியோ.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Bigg boss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story