×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தளபதி விஜய்யின் பாடலுக்கு மிகவும் அழகாக டிக் டாக் செய்துள்ள பிக்பாஸ் கேப்ரில்லா! வைரலாகும் கியூட் வீடியோ

பிக்பாஸ் சீசன் நான்கில் விளையாடிவரும் போட்டியாளர்களில் ஒருவரான கேப்ரிலாவின் டிக் டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

பிக்பாஸ் சீசன் நான்கில் விளையாடிவரும் போட்டியாளர்களில் ஒருவரான கேப்ரிலாவின் டிக் டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் நான்கு தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கில் கடந்த வாரம் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்துள்ள தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் சேர்த்து மொத்தம் 16 பேர் விளையாடிவருகின்றனர்.

இந்த 16 பேரில் ஒருவராக விளையாடிவருகிறார் கேபி என்ற கேப்ரில்லா. தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்த இவர் தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடிவருகிறார். இதுவரை ஓரளவிற்கு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள இவர் போட்டியின் இறுதிவரை செல்வாரா? அல்லது இடையில் காதல் சர்ச்சையில் சிக்கி வைரலாவரா என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதனிடையே இவர் தளபதி விஜயின் பாடல் ஒன்றுக்கு மிகவும் அழகாக டிக் டாக் செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #Bigg boss Gabrilla #Gabrilla tik tok video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story