×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வலை போன்ற உடை அணிந்து, கவர்ச்சியில் ரசிகர்களுக்கு வலை விரித்த நடிகை ரைசா வில்சன்!

நடிகை ரைசா வில்சனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை ரைசா வில்சனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகைகளில் ரைசாவும் ஒருவர். பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா.

இந்நிகழ்ச்சியில் இறுதிவரை சென்றாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை ன்றாலும், அதன்பிறகு இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிய தொடங்கின. அந்த படங்களில் பியார் பிரேமா காதல் படமும் ஒன்று, அதில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது  படங்களில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வலை போன்ற உடை அணிந்து கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story