×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் 7 பிரபலம் வாங்கிய புது கார்: யார் தெரியுமா?.!

பிக்பாஸ் 7 பிரபலம் வாங்கிய புது கார்: யார் தெரியுமா?.!

Advertisement

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமாக உள்ளவர் அர்ச்சனா. இவர் ராஜா ராணி 2, முரட்டு சிங்கிள் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி உட்பட பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 

கடந்த 2020-ல் இருந்து திரையில் கவனிக்கப்பட்டு வந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், அர்ச்சனாவின் குடும்பத்தினர் புதிய கார் ஒன்று வாங்கிய புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் காரை இவர்கள் வாங்கி இருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #சினிமா செய்திகள் #Latest news #Serial actress vj archana #விஜே அர்ச்சனா #Toyota car
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story