×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா! பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் செய்த அலப்பறையை பார்த்தீர்களா! ஒரே ஜாலிதான்! வைரலாகும் யாரும் பார்த்திராத வீடியோ காட்சிகள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் செம ஜாலியாக ராம்ப் வாக் செய்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி  பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள் உற்சாகங்களும், மோதல்களும் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் ஃபேஷன் ஷோ ராம்ப் வாக் நடைபெற்றுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் ஜாலியாக கலந்து கொண்டுள்ளனர்.

முதலில் ரேகா-பாலா இருவரும் ஜோடியாகவும்,  பின் ஷிவானி- ஆரி, சனம் ஷெட்டி- ஆஜித், நிஷா-ரியோ மற்றும் கேப்ரில்லா- சோம்சேகர் ஆகியோர்கள் ஜோடியாக ராம்ப் வாக் செய்து அசத்தியுள்ளனர். மேலும் பின்னணியில் வேல்முருகன் வித்தியாசமான பாடல்களை பாடி அவர்களை உற்சாகப் படுத்தியுள்ளார். இவ்வாறு செம ஜாலியாக மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் இருக்கும் unseen வீடியோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களையும் மகிழ்ச்சி படுத்தியுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fashion show #bigboss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story