×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சபாஷ்.. சரியான கேள்வி.! ராபர்ட் மாஸ்டரை வளைச்சு கட்டிய ஜனனி.! வைரலாகும் வீடியோ!!

சபாஷ்.. சரியான கேள்வி.! ராபர்ட் மாஸ்டரை வளைச்சு கட்டிய ஜனனி.! வைரலாகும் வீடியோ!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் தொடங்கி  நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கடுமையான டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் மத்தியில் பயங்கர மோதலும் நிலவி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே போட்டியாளரான ஜி.பி முத்து தானாக வீட்டை விட்டு வெளியேறினார்.

 அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளார்,ஷெரினா மற்றும் கடந்த வாரம் மகேஸ்வரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட்டானர். நேற்று தலைவர் பதவிக்கான போட்டிகள் நடைபெற்ற நிலையில் மணிகண்டன் மீண்டும் தலைவரானார்.

இந்த நிலையில் இன்று BB ரோஸ்ட் புதிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்துள்ளது. அதில் போட்டி  ஜனனி மற்றும் ராபர்ட் மாஸ்டர்க்கு இடையே நடைபெறுகிறது. அப்பொழுது ஜனனி ராபர்ட் மாஸ்டரிடம் அனைவரைம் டார்லிங், டார்லிங் சொன்னா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துருக்கீங்களா அல்லது சுற்றுலா தளத்திற்கு வந்துருக்கீங்களா என கேட்டுள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவையே சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்றைய நாளிற்கான ப்ரமோ வீடியோ  வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Promo #viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story