தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓவர் ஆர்ப்பாட்டம்! கத்தி கூச்சலிட்டு ரகளை செய்த வனிதா! நள்ளிரவில் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!!

ஓவர் ஆர்ப்பாட்டம்! கத்தி கூச்சலிட்டு ரகளை செய்த வனிதா! நடந்தது என்ன?

bigboss-ultimate-promo-viral-7YE6W9 Advertisement

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகவும் சண்டை, மோதல் என விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது.

இதில் முதல் வாரத்தின் இறுதியில் சுரேஷ் சக்கரவர்த்தி, இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணி மற்றும் மூன்றாவது வார இறுதியில் அபிநய் மற்றும் ஷாரிக் ஆகியோர் எலிமினேட் ஆனார்கள். இந்த நிலையில் வனிதா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு அவர் வீட்டில் பெரும் ரகளையே செய்துள்ளார். அந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், வனிதா நள்ளிரவில் தூங்காமல் பிக்பாஸை கதவை திறக்க கூறி பெரும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். பின்னர் அவர் கன்பெஷன் அறைக்கு அழைத்த பிக்பாஸிடம் தனது மனம் மற்றும் உடல்நிலையினை கருத்தில் கொண்டு வெளியே அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Ultimate #vanitha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story